திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி – தஞ்சை சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் அணுகுசாலை (Service Road) அமைக்க வேண்டுமென 16 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் விடுத்துவரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு,… Read More »திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்