ஓடும் பஸ்சில் மாரடைப்பு… திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மரணம்
திருச்சி அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளையில் நடத்துநராக பணியாற்றியவர் வெள்ளைச்சாமி (50). இவர் இன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் டவுன்பஸ்சில் பணியில் இருந்தார். பஸ்சில் பயணிகள்… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பு… திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மரணம்