கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி
டெல்லியின் ஹரி நகரை சேர்ந்தவர் நவ்ஜத் சிங் (52). இவர் மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நவ்ஜத் சிங் அவரது மனைவியுடன் நேற்று மாலை… Read More »கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி