மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளல் பலத்த மழை கெபாட்டியது. இதுபோல மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு