திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்
சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்… Read More »திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

