மனோகரன் தவெகவில் ஐக்கியம்.. அதிமுகவில் மேலும் அதிர்ச்சி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மனோகரனை கட்சியில் இணைத்து வரவேற்றுள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான மனோகரன், விஜயை நேரில்… Read More »மனோகரன் தவெகவில் ஐக்கியம்.. அதிமுகவில் மேலும் அதிர்ச்சி

