சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்
சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, திருக்குறள் வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கினார். முதலில் கேள்வி நேரம் என அறிவித்தார். அப்போது அதிமுக, பாமக, பாஜக… Read More »சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்