Skip to content

அதிமுக

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம்… Read More »அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

யுஜிசி விதிகள் திருத்தத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:  யுஜிசி விதிகள் திருத்தம் என்பது மாநிலங்கள் மீது தொடங்கப்படும்… Read More »யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு… Read More »தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னையில் நடைபெற்ற   பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது… Read More »மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னையில் அதிமுக , பாஜக ஆர்ப்பாட்டம்

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

  • by Authour

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக  செயலாளர்  குழந்தைவேல் தலைமையில்,  எஸ்.கணேசன்,  ஜி.நாகராஜ், ரமேஷ், … Read More »அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

error: Content is protected !!