கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி
கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி