அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில், அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காரில்… Read More »அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு


