திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?
திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை… Read More »திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

