பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி… தமிழ்நாடு அரசு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது. இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது… Read More »பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி… தமிழ்நாடு அரசு








