பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு