செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்து இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.… Read More »செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்