உலக கோப்பை டி20….. பாகிஸ்தானை பந்தாடியது…. கத்துக்குட்டி அமெரிக்கா
டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடக்கிறது. 1ம் தேதி போட்டி தொடங்கியது. நேற்று வரை 11 ஆட்டங்கள் நடந்துள்ளது. டல்லாஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில்… Read More »உலக கோப்பை டி20….. பாகிஸ்தானை பந்தாடியது…. கத்துக்குட்டி அமெரிக்கா