கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..