தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக… Read More »தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..