தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச் … Read More »தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது