ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர்… Read More »ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

