தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16-ம் தேதி முதல்… Read More »தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்