போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்
https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sபோப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதிச்சடங்கு இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர்.… Read More »போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்