தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு
தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட… Read More »தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு

