புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..