டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா
தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா… Read More »டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா