சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர் தென்சென்னை எம்.பியாக இருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவரது தம்பியும், அமைச்சருமான தங்கம் தென்னரசு அக்காவுடன் இருக்கும்… Read More »சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?