அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்… Read More »அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி