கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்
கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க… Read More »கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்