திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது
தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ நியூஜல்பைகுரி, நாகர்கோவில்-நியூஜல்பைகுரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்கள் சேவை தொடங்கி உள்ளது.அந்த வகையில் நியூஜல்பைகுரி… Read More »திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது

