துண்டை கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் – முதல்வர் மு.க. ஸ்டாலின்
இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் பஞ்சபதிகளில் மூலப்பதியாக முட்டப்பதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதி விளங்குகிறது.… Read More »துண்டை கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

