அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை
தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

