தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.