தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்