அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..
கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது.… Read More »அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..


