அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…by AuthourMarch 7, 2025திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.