பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்