மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

