அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வரவேற்று, வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார்.… Read More »அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

