Skip to content

அரியலூர்

அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர் சார்பில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட… Read More »தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45).… Read More »அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் வீதியுலா….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில், ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், கடந்த 21 ஆண்டுகளாக கார்த்திகை மாதம் முதல் தேதி, ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை… Read More »ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் வீதியுலா….

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!