அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆயிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட… Read More »அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்