பாமக கொறடா யார்? அருள், அன்புமணி மாறி மாறி கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இடையே மோதல் நிலவுகிறது. இருவருமே தங்களை தலைவர் என கூறிக்கொண்டு தங்களுக்கு பிடிக்காதவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள். பாமகவுக்கு 5… Read More »பாமக கொறடா யார்? அருள், அன்புமணி மாறி மாறி கடிதம்