அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்