அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்
புதுக்கோட்டை மன்னராக இருந்த தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் தொண்டைமான். இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்