இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். செந்தில்முருகனுக்கு… Read More »இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…