உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!
பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ… Read More »உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!