அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்
ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்