தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை
பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து… Read More »தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை

