10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்-நடிகர் வடிவேலு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள்… Read More »10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்-நடிகர் வடிவேலு