பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அவசர முடிவல்ல… டிடிவி
அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி எடுக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், “அமித்ஷா முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம்; அது நடக்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கைகூடாததால்… Read More »பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அவசர முடிவல்ல… டிடிவி