கோவை-அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர்
கோவை, அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகருக்கு வர இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.… Read More »கோவை-அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர்