சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மகன் அஸ்வின். மாற்றுத்திறனாளியான இவர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .… Read More »சர்வதேச சதுரங்க போட்டி… திருச்சி அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேர்வு..